சென்னை கத்திட்ரல் இலவச பாடசாலை பள்ளிக்கு பார்வையிடச்சென்றேன்
சந்தித்துவிட்டு வந்து இவர்கள் foreigners நம் பள்ளியில் வாரம் ஒருமுறை
நான்II std. ABL Class பார்த்துகொண்டு இருந்த போது பள்ளிவளாகத்துக்குள் Innova car வந்தது அதில் 5 foreign ladiesஇறங்கினார்கள்
பள்ளி தலைமை ஆசிரியர்என் அனுமதி பெற்று சென்று அவர்களைசந்தித்துவிட்டு வந்து இவர்கள் foreigners நம் பள்ளியில் வாரம் ஒருமுறை
CFAFT சொல்லித்தருவார்கள்என்று கூறினார் அதே நேரத்தில் santhome
பள்ளி உதவிதலைமை ஆசிரியர் என்னை சந்திப்பதற்காகவந்து
15 நிமிடம் பேசிவிட்டு சென்றார்
பள்ளி தலைமை ஆசிரியை என்னிடம்CRAFTClass ஐ பார்க்கலாம் எனக் கூறினார்
2 floorல்வகுப்பு அறையில் அந்த 5 foreignerரும் தரையில்அமர்ந்து HOUSE MODEL நன்றாக செய்துகாட்டினார்கள்நான்வியந்து போனேன்
அனைத்து பொருள்களும்கொண்டு வந்து குழுவாக
மாணவர்களைவைத்துகொண்டுதமிழ் மாணவர்களுக்கு
ஆங்கிலம் வழியாக சொல்லிபயிற்சிஅளித்தனர்
நம் ஊரில் வீட்டில்இருக்கும் பெண்களுக்கு HOUSE WIFE என்று சொல்கிறோம் ஆனால் நான் பார்த்த அந்த 5 பெண்களும்
HOUSE WIFE தான் ஆனாலும் சேவையேகுறிகோளாக செயல்படுவது
பாராட்டும்படியாக இருந்தது நாமும் சேவை செய்வோம்…..
இதோ அந்த CRAFT CLASS புகைப்படம்..


0 comments:
Post a Comment