ஷரிஅத் சட்டப்படி வாழும் உரிமை முஸ்லிம் களுக்கானது என்றும், இஸ்லாமிய பெண்கள் 15 வயது நிறைவடைந்ததாலே திருமணம் செய்துகொள் ளலாம் என்றும் குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித் துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த யூசுப் லோகத் என்ற இஸ்லாமிய இளைஞர் கடந்த பிப்ர வரி மாதம் 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண் டார்.
அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006ன் கீழ் லோகத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி யூசுப் லோகத் குஜராத் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி ஜே.பி. பர்டி வாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது-
முஸ்லிம் பர்சனல் லா என்ற இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி பெண்ணின் திருமண வயது நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அந்த சட்டப்படி ஒரு பெண் பருவம் அடைந்து விட்டாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து விட்டாலோ இதில் எது முதலாவதாக வருகிறதோ அதை ஏற்று திருமணம் செய்து கொள்ளலாம்.
இஸ்லாமிய ஷரியத் சட்டத்தைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் விருப்பம் பெற்றோரின் சம்மதம் இல் லாமலும் இப்படிப்பட்ட திருமணங்களை செய்து கொள்ளலாம். இந்த வழக்கை பொருத்த வரையில் பெண் வீட்டாரின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டதால் மேற்கொண்டும் இந்த வழக்கை நடத்தும் முகாந்திரம் இல்லை.
இவ்வாறு குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மணிச்சுடர் தலையங்கம்
பெண்கள் திருமண வயது குறித்து நாடு தழுவிய அளவிலும், பல்வேறு நீதிமன்றங்களிலும் அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர்கள் எஸ். மணிக்குமார், வி.எஸ் ரவி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த வழக்கில் பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர். இது சர்ச்சையை எழுப் பியது.
இதுகுறித்து மணிச்சுடர் நாளிதழ் 10-10-2014-ல் வெளியிட்ட தலையங்கத்தில், இந்தியன் மெஜரிடி ஆக்ட், (இந்திய பருவம் ஏய்தும் வயது சட்டம்) ஆங்கிலேய அரசு காலத்தில் 1875ல் நிறை வேற்றப்பட்டு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அத்துடன் சைல்டு மேரேஜ் ரெஸ்ட்ரைஙடு ஆக்ட், (சிரார் திருமண தடை சட்டம்,) நாட்டில் அமுலில் இருக்கிறது.
ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயது திருமண வயதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த இரு வயது அடிப்படையும் எந்த நிலையில் நிர்ணயம் செய்தனர் திருமண வயது நிர்ணயம் செய்வதற்கு உரியவர் யார்? என கேள்வி எழுப்பியதோடு, இந்த வயது வரையறை இயற்கைக்கு முரணாக உள்ளது. ஏனெ னில், ஆண்கள் 15 வயது 16 வயதிலேயே ஆண்மைக்குரிய தன்மையை அடைந்து விடுகிறார்கள்;
பெண்கள் 12 வயதிலிருந்தே பூப்பெய்து விடுகிறார்கள். ஆணோ, பெண்ணோ பருவம் அடைந்து விட்டால் அவர்கள் திருமணத்திற்கு தயாராக உள்ளனர் என்பது இயற்கையான உடற்கூறாகும். வயது வந்த பெண்ணை பாதுகாத்து அன்போடும், அரவணைப்போடும் ஆண் துணையுடன் ஒப்படைக்கும் வரையிலும் இரவு தூக்கம் இல்லாதவர்களாகவே குடும்பத்தினர் இருக்கின் றனர்.
சமூக வலைதளங்கள் உள்ளிட்ட இணைய தளங்கள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து விட்ட இந்த காலத்தில் பாலியல் விவரங்களை அனைவரும் நன்றாகவே அறிந்து விடுகிறார்கள்.
திருமண ஆசை வந்த ஆணோ, பெண்ணோ காலம் கடந்த ஆசை நெருப்பாகிஅதுவே பகையாகி, சாதி மோதல் வரை சென்று விடுகின்றன.இதற்கு கார ணம் திருமண வயதை நிர்ண யிப்பதுன்,யார் திருமணம் செய்ய விரும்புகிறாரோ அவர் களுக்கு தடை விதிப்பதுன் என்பதே என்ற விளக்கங்கள் அந்த தலையங்கத்தில் விரிவாக இடம் பெற்றிருந்தன.
தினந்தந்தி தலையங்கம்
இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழ் 13.10.2014 தலையங்கத்தில் திருமண வயது பிரச்சனை என்பது முள்ளின் மேல் விழுந்த சீலை போன்றது .இதை பக்குவமாகத்தான் கையாள வேண்டும்.
இது மிகவும் சிக்கலான பிரச்சனை. திருமண வயது என்பது ஊருக்கு ஊர், சமுதாயத்திற்கு, சமுதாயம் வேறு படுகிறது. இது கலாச்சாரம் சம்மந்தப் பட்ட விஷயம். அவரவர் உணர்வுகள் குடும்ப சூழ்நிலை. குடும்ப பாதுகாப்பு போன்ற காரணங்களால் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
திருமண வயது தொடர் பாக நாட்டில் சட்டம் தெளிவாக இல்லை. ஒரு சட்டம் 18 வயது என்கிறது., இந்திய தண்டனை சட்டம் 375வது பிரிவில் 16 வயதிற்கு குறைந்தவர்களுடன் உடல் உறவு கொள்வது கற்பழிப்பு .
அதே சமயம் அவள் மனைவியாகி இருந்த நிலையில் 15, 16 வயதாக இருந்தால் அது கற்பழிப்பு ஆகாது என்று குழப்பப்பட்டு இருக்கிறது. எனவே, எந்த வயதில் வயது வந்த தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் உரிமையை பெற் றோர்களிடமே விட்டு விட வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
இந்த தலையங் கங்களுக்கு ஆதரவாகவே குஜராத் உயர்நீதி மன்றம் திருமண வயது தொடர்பாக தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. எனவே, மத்திய அரசு திருமண வயது விஷயத்தில் தெளிவான சட்டத்தை வரையறுத்து திருமணம் நடைபெறும் சமயத்தில் அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கையில் இருந்து குடும்பங்களை காப்பாற்ற வழி ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நன்றி: மணிச்சுடா் – 07.12.14

.jpg)
0 comments:
Post a Comment