Friday, December 12, 2014

வி.களத்தூரை சார்ந்த விருத்தாலம் லேஞ்சர் வீடு (திருச்சி) மர்ஹும் ஹாஜி எஹ்சானல்லாஹ் அவர்களின் மருமகன் முஹம்மது ஹனிபா (சேலத்துக்காரர்) அவர்கள் இன்று (12/12/2014) காலை சுமார் 9 மணியளவில்  பாண்டிச்சேரி மருத்துவமனையில் வபாத்தானர்.இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியுன்.

இவருடைய ஜனாஸா திருச்சியில் இன்ஷா அல்லாஹ் நாளை காலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 comments:

Post a Comment