உ.பி மாநிலம் ஆக்ராவில் ஏழை முஸ்லிம்களை அச்சுறுத்தி மத மாற்ற நிகழ்வை நடத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான பஜ்ரங்தள். மேலும் அலிகாரிலுள்ள கிருத்துவர்களையும் ஹிந்து மதத்திற்க்கு மாற்றும் முயற்சியையும் செய்து கொண்டிருக்கிறது.
பா.ஜ.க மத்தியி்ல் ஆட்சிக்கு வந்த பின் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களையும், அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் பரப்பி வருகின்றன.
மேலும் ஃபாஸிச அமைப்புகளுக்கு துணை நிற்கும் விதமாக மத்திய அரசான பா.ஜ.க இதனை கண்டு கொள்வதில்லை.
மத சார்பற்ற இந்நாட்டில் மத துவேஷங்களை தூண்டும் இதுபோன்ற செயல்பாடுகளை பாப்புலர் ஃப்ரண்ட் கடுமையாக கண்டிப்பதுடன் மத துவேஷங்களைத் தூண்டும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும்.
மதவாதத்திற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சட்டநடவடிக்கையும், மிகப் பெறும் மக்கள் திரள் போரட்டத்தை நடத்தும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

0 comments:
Post a Comment