Saturday, June 28, 2014

 நாளை  ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் ரமழான் நோன்பு காலத்தில் பகிரங்கமாக உணவு உட்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என சவுதி அரேபியா 
எச்சரித்துள்ளது. வேலைத்தளங்கள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் இவ்வாறு நோன்பு நோற்றுள்ளவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்பவர்களுக்காகவே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...!

0 comments:

Post a Comment