Wednesday, July 23, 2014

சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை பௌத்தர்கள் நிறுத்த வேண்டும் என வேண்டுகோல் விடுத்ததற்காக திபத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை கடுமையாக சாடியுள்ள பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலாய் லாமாவை சர்வதேச மதத் தலைவர் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளார்.
தலாய் லாமாவுக்கு இலங்கையின் உண்மை நிலவரம் தெரியாது அவர் முஸ்லிம்களின் பிரச்சாரத்திற்கு அடிமை ஆகிவிட்டார் என ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment