Friday, December 12, 2014

வி.களத்தூரில் இன்று (12.12.2014) ஜும்மா தொழுகைக்கு பிறகுSDPI கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமாக கட்சியில் இணைந்தனர்.
 
வி.களத்தூரில் SDPI கட்சி செய்த பணிகள் அடங்கிய துண்டு பிரசுரம் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது.






0 comments:

Post a Comment